Friday, 24 January 2014

காற்றுக்கும் ஓய்வுண்டாம்.......

காற்றுக்கும் ஓய்வுண்டாம் கோடை எனும் காலத்தினிலே... உன் கருணைக்கோ ஓய்வேன்பதே இல்லையே கொடை எனும் ஞாலத்திலே.......