Sunday, 26 January 2014
யார் மூடர்கள்?
காலம் எனும் தேரை ஓட்டி வருபவனுக்கு விதி என பெயரிட்டு ஆறுதல் அடைபவர்கள் சாதிக்கத்தெரியாத மூடர்கள்........
Republic day msg....
குடியாட்சி அமைப்பதில் முனைப்புடன் இருந்த நாம் ஏனோ அதைப்பேணுவதில் முனைப்புடன் இருப்பதில்லை???? சற்றே திருப்பிப்பாருங்கள் நம் வரலாற்றின் பக்கங்களை.......
இந்தியனாக..... குறிப்பாக மனிதநேயமுள்ள மனிதனாக.........
Subscribe to:
Posts (Atom)