Friday, 24 January 2014

வாழ்க்கை என்பது சிறுபயணம்

வாழ்க்கை என்பது சிறுபயணம் அதில் தொடக்கத்திலேயே நம்முடன் பயணிப்பவர்கள் நம் உறவினர்கள்... பாதியில் வருபவர்கள் நண்பர்கள்..... ஆனால் கடைசி வரை பயணம் செய்ய வேண்டியவர் நாம் மட்டுமே.....