பிரியமான என் ஆசிரியை பிரியாவுக்கு....
அல்ல அல்ல அல்ல
என் தோழியல்ல உன் தோளில் சாய்ந்து கொள்ள....
என் அன்னையல்ல உன் அரவணைப்பில் நான் வளர....
என் வாழ்க்கைதுணை அல்ல உன் உடன் வர....
என் இரத்தத்தின் இரத்தம் நீ....
என் மூச்சுக்காற்றாய் இருப்பவளும் நீ....
என் தொலைவில் செல்வாய் நீ என்றே....
என் மூச்சுக்காற்றும் நின்றுவிடும் அன்றே......