Friday, 24 January 2014

ஓயாமல் உழைக்கும் உடலுக்கு...

ஓயாமல் உழைக்கும் உடலுக்கு.... துயிலாது விழிக்கும் கண்களுக்கு..... அயராது எண்ணும் மனதுக்கு..... இயற்கை அளிக்கும் ஒரு சிறிய இடைவேளை...... இரவு என்பது......