Sunday, 26 January 2014

யார் மூடர்கள்?

காலம் எனும் தேரை ஓட்டி வருபவனுக்கு விதி என பெயரிட்டு ஆறுதல் அடைபவர்கள் சாதிக்கத்தெரியாத மூடர்கள்........

Heaven hell

"Its better to be in hell than to be in heaven without our beloved ones..."

Republic day msg....

குடியாட்சி அமைப்பதில் முனைப்புடன் இருந்த நாம் ஏனோ அதைப்பேணுவதில் முனைப்புடன் இருப்பதில்லை???? சற்றே திருப்பிப்பாருங்கள் நம் வரலாற்றின் பக்கங்களை....... இந்தியனாக..... குறிப்பாக மனிதநேயமுள்ள மனிதனாக.........

Saturday, 25 January 2014

மனநிறைவற்றவருக்கு

குளிர்ந்த காற்றும் இருண்ட மேகமும் என்றுமே போதும் மனநிறைவுற்றவருக்கு.... மேகமும் போதாது மனநிறைவற்றவருக்கு.............

Idol

"Everyone is a beautiful idol.... But they need a person to mould them...."

Dedication

To be with someone is commitment.... To be for someone is dedication.... Be dedicated than to be commited...........

Friday, 24 January 2014

25/1/14

To smile when someone laughs at your performance makes you a real performer....