Monday, 3 March 2014

Kanner 3-3-14

உலகிலேயே மிகவும் விலை மதிக்க முடியாதது நமக்காக மற்றவர்கள் சிந்தும் ஒரு துளி கண்ணீர் தான்.....

Friday, 31 January 2014

Missing

Stay ahead from your beloved ones to realize how important they are to you....

Relations

"No trusted relation could be like a mother.....
No caring relation could be like a sibling....."

அம்மா

உயிர் அளித்தவள்......
பின் என் உறவை மறுப்பவள்.....

Monday, 27 January 2014

Success

"Successful person never try to prove their success, but only we realise and prove it"

Sunday, 26 January 2014

யார் மூடர்கள்?

காலம் எனும் தேரை ஓட்டி வருபவனுக்கு விதி என பெயரிட்டு ஆறுதல் அடைபவர்கள் சாதிக்கத்தெரியாத மூடர்கள்........

Heaven hell

"Its better to be in hell than to be in heaven without our beloved ones..."

Republic day msg....

குடியாட்சி அமைப்பதில் முனைப்புடன் இருந்த நாம் ஏனோ அதைப்பேணுவதில் முனைப்புடன் இருப்பதில்லை???? சற்றே திருப்பிப்பாருங்கள் நம் வரலாற்றின் பக்கங்களை....... இந்தியனாக..... குறிப்பாக மனிதநேயமுள்ள மனிதனாக.........

Saturday, 25 January 2014

மனநிறைவற்றவருக்கு

குளிர்ந்த காற்றும் இருண்ட மேகமும் என்றுமே போதும் மனநிறைவுற்றவருக்கு.... மேகமும் போதாது மனநிறைவற்றவருக்கு.............

Idol

"Everyone is a beautiful idol.... But they need a person to mould them...."

Dedication

To be with someone is commitment.... To be for someone is dedication.... Be dedicated than to be commited...........

Friday, 24 January 2014

25/1/14

To smile when someone laughs at your performance makes you a real performer....

Priya mam

பிரியமான என் ஆசிரியை பிரியாவுக்கு.... அல்ல அல்ல அல்ல என் தோழியல்ல உன் தோளில் சாய்ந்து கொள்ள.... என் அன்னையல்ல உன் அரவணைப்பில் நான் வளர.... என் வாழ்க்கைதுணை அல்ல உன் உடன் வர.... என் இரத்தத்தின் இரத்தம் நீ.... என் மூச்சுக்காற்றாய் இருப்பவளும் நீ.... என் தொலைவில் செல்வாய் நீ என்றே.... என் மூச்சுக்காற்றும் நின்றுவிடும் அன்றே......

Relations

You can earn always.But you can't get back the missed relationship once you have lost...... So don't miss the valuable relations...

Be a dustbin

Be like a dustbin where others share their worries....

yes and no

Never commit yourself where you really need to say no Never abstain yourself where you need to say yes.....

laugh and smile

There is only a small difference between laugh and smile.... If the world smiles at you it means you are improving.... But if the world laughs at you it means you are diminishing.....

இன்னல்களின் காரணம்

வாழ்க்கையின் பல இன்னல்களின் காரணம் இரண்டு மை.. 1. இயலாமை 2.முயலாமை

Good,better,best

To know someone is good.... To understand someone is better and To read someone's mind and act accordingly is best......

limitations

For he who knows the limitations always achieves beyond the limit.....