Sunday, 26 January 2014
Republic day msg....
குடியாட்சி அமைப்பதில் முனைப்புடன் இருந்த நாம் ஏனோ அதைப்பேணுவதில் முனைப்புடன் இருப்பதில்லை???? சற்றே திருப்பிப்பாருங்கள் நம் வரலாற்றின் பக்கங்களை.......
இந்தியனாக..... குறிப்பாக மனிதநேயமுள்ள மனிதனாக.........
Saturday, 25 January 2014
மனநிறைவற்றவருக்கு
குளிர்ந்த காற்றும் இருண்ட மேகமும் என்றுமே போதும் மனநிறைவுற்றவருக்கு....
மேகமும் போதாது மனநிறைவற்றவருக்கு.............
Dedication
To be with someone is commitment....
To be for someone is dedication....
Be dedicated than to be commited...........
Friday, 24 January 2014
Priya mam
பிரியமான என் ஆசிரியை பிரியாவுக்கு....
அல்ல அல்ல அல்ல
என் தோழியல்ல உன் தோளில் சாய்ந்து கொள்ள....
என் அன்னையல்ல உன் அரவணைப்பில் நான் வளர....
என் வாழ்க்கைதுணை அல்ல உன் உடன் வர....
என் இரத்தத்தின் இரத்தம் நீ....
என் மூச்சுக்காற்றாய் இருப்பவளும் நீ....
என் தொலைவில் செல்வாய் நீ என்றே....
என் மூச்சுக்காற்றும் நின்றுவிடும் அன்றே......
Relations
You can earn always.But you can't get back the missed relationship once you have lost...... So don't miss the valuable relations...
Subscribe to:
Posts (Atom)