Friday, 24 January 2014
Smiling persons
Smiling persons do not really mean they are happy but they really mean that they don't want others to be unhappy because of them....
Most Interesting People
The Most Interesting People are those who have been Crushed by Life & yet Still Find Reasons to Laugh ...
நாகரீகம் வளர்ந்து கொண்டே.............
நாகரீகம் வளர்ந்து கொண்டே இருக்கும் இக்காலத்தில் மனிதநேயம் மட்டும் ஏனோ இன்னும் வளரவே இல்லை....
ஓயாமல் உழைக்கும் உடலுக்கு...
ஓயாமல் உழைக்கும் உடலுக்கு....
துயிலாது விழிக்கும் கண்களுக்கு.....
அயராது எண்ணும் மனதுக்கு.....
இயற்கை அளிக்கும் ஒரு சிறிய இடைவேளை......
இரவு என்பது......
காற்றுக்கும் ஓய்வுண்டாம்.......
காற்றுக்கும் ஓய்வுண்டாம் கோடை எனும் காலத்தினிலே...
உன் கருணைக்கோ ஓய்வேன்பதே இல்லையே கொடை எனும் ஞாலத்திலே.......
Subscribe to:
Posts (Atom)